கரும்பு விவசாயிகள் மனு

img

வறட்சி நிவாரணம் கோரி கரும்பு விவசாயிகள் மனு

திருவண்ணாமலை மாவட்டத்தில் கரும்பு பயி ரிட்டு வறட்சியால் பாதிக் கப்பட்ட விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க  வேண்டும் என தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.